கட்டிடக்கலை, உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு என இதன் முக்கிய அம்சங்கள் ஏராளம். இருப்பினும், இயற்கையுடனான நமது துண்டிப்பும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. சில்வர்ஸ்கை பில்டர்ஸ் (Silversky Builders) இயற்கைக்கு ஏற்ற சமூகங்களை உருவாக்குவதன் மூலம், இந்த இடத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவர முயல்கின்றனர்.

ஒரு தசாப்தத்திற்கு முன்பு, புழல் போன்ற புறநகரில் இயற்கைக்கு உகந்த சமூகத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்ட “சில்வர்ஸ்கை பில்டர்ஸ்”, நீடித்து நிலைத்திருக்கும் தன்மையை கருத்தில் கொண்டு, இன்று வீடுகள் கட்டுவதில் மட்டுமின்றி நகர்ப்புற வசதிகளுக்கான சகல அணுகல் வசதிகளை வழங்கும் ஒரு முக்கிய சமூகமாக பெருமிதத்துடன் வளர்ந்து நிற்கிறார்கள்.
புழல்-அம்பத்தூர் சாலையில் சில்வர்ஸ்கை பில்டர்ஸ், லேக்சைட் 1 & 2 அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கியுள்ள நிலையில், இப்பொழுது அதில் ஏறத்தாழ 500 குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வசித்து வருகின்றனர். மேலும் லேக்சைட் 3 அடுக்குமாடி குடியிருப்புகள், விசாலமான இடம், இயற்கை சூழல் மற்றும் லேக்ப்ரன்ட் வியுவ்வுடன் (lakesfront view) 430 அப்பார்ட்மென்ட்டுகளைக் கொண்டு வேகமாக தயாராகி வருகிறது.
தனித்துவமான அம்சங்கள்…
நடைமுறை ஆடம்பரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதையும், அளவை விட தரத்தை தேர்வு செய்வதையும் தங்களின் முக்கிய கருவியாகக் கொண்டு செயல்படும் சில்வர்ஸ்கை பில்டர்ஸ், ஆடம்பரத்திற்கும் மலிவு விலைக்கும் இடையே ஒரு சிறந்த சமநிலையை வழங்க முனைகிறார்கள்.

வடிவமைப்பு கட்டிடக் கலைஞர்கள், கட்டமைப்பு பொறியாளர்கள், தரக் கட்டுப்பாட்டாளர்கள், தளப் பொறியாளர்கள் ஆகியோரின் சரியான திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் மூலம், 50 லட்சம் தொடங்கி விசாலமான 2 BHK வீடுகள் வழங்குவதை சாத்தியப்படுத்தி, வீடு வாங்குபவர்களின் கனவுகளை நிறைவேற்ற இவர்கள் வழிவகை செய்கின்றனர்.
வீடு வாங்குபவர்களின் நடைமுறை மற்றும் செயல்பாட்டுத் தேவைகளில் கவனம் செலுத்துவதன் மூலம், தங்களின் தரத்திற்கான அடிப்படைகளை இவர்கள் உறுதி செய்கிறார்கள். மேலும் Nature-friendly lifestyle எனப்படும் இயற்கை சூழலுடன் இணைந்த வாழ்க்கைத் தரத்தை வழங்கும் வகையில், சுத்தமான காற்று, தூய நீர், வேண்டியதை எளிதில் அணுகி பெறுவதற்கான வசதிகள் ஆகிய ஏற்பாடுகளும் இங்கு உண்டு.

பல்வகை ஏற்பாடுகள்
வீடுகளை மட்டும் கட்டியெழுப்பாமல், நிலையான சமூகங்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தும் ஒரு பிராண்டாக, கட்டுமானத்திற்கு அப்பாலும் தங்கள் பார்வைகளை அமைத்து, பிளாட்டுகள் மற்றும் சில்லறை இடங்கள் போன்ற மற்ற ரியல் எஸ்டேட் மேம்பாடுகளையும் தொடங்கியுள்ளனர். மேலும் தனிப்பட்ட வீடு அல்லது வில்லாவை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டுமென்று கனவு காணும் வாடிக்கையாளர்களை அடைய, லேக்சைட் 3 க்கு அடுத்ததாக புத்தம் புதிய ப்ளாட் திட்டத்தையும் இவர்கள் தொடங்கியுள்ளனர்.

Silversky Builders-ன் பிராண்ட் மரபு
எண்ணற்ற மக்களும், ஊக்கமளிக்கும் இதயங்களும், தொடர்ந்து இவர்களது வளர்ச்சியின் முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறார்கள். மூன்றாம் தலைமுறையின் தொலைநோக்கு பார்வையாளர்கள் மற்றும் தொழில்முனைவோர்களான Mr. Nishank Sakariya, Mr. Pratik Jain மற்றும் Mr. Mitul Damani; “Megh Group” மற்றும் “Sugal & Damani” எனும் இரண்டு நன்கு பன்முகப்படுத்தப்பட்ட வணிகக் குழுக்களின் நிறுவனர்களான தங்கள் முன்னோர்கள் காட்டிய நன்மதிப்புகளை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறார்கள்.
CREDAI (the Confederation of Real Estate Developers’ Associations of India) இன் பெருமைமிக்க உறுப்பினராக இருக்கும் இவர்கள், வெளிப்படையான விலை மற்றும் சலுகைகளின் அடிப்படையில், மக்களின் நன்மதிப்பு, மீண்டும் மீண்டும் தேடிவரும் வாடிக்கையாளர்கள் ஆகியவற்றை பெற்றுள்ளனர்.
நீங்களும் சென்னையில், இயற்கை சூழலும், வசதிகளும் கொண்ட வீடு வாங்க விரும்பினால், “சில்வர்ஸ்கை பில்டர்ஸ்”-ஐ அணுகி பயன்பெறலாம்.
தொடர்புக்கு : 80 56 00 88 55
Silversky Builders
“Building your tomorrow, today”
2 & 3 bhk, Luxurious lake view apartments at Puzhal, Chennai. Call us: 80 56 00 88 55
Landing page: https://silverskybuilders.com/lakeside3-g-status/
https://www.facebook.com/Silverskybuilders
https://www.instagram.com/silverskybuilders/
https://www.linkedin.com/in/silverskybuilders/