சேலம்: உதான் 5.o திட்டத்தின் கீழ் சேலம் விமான நிலையத்தில் மீண்டும் விமானச் சேவை தொடங்கப்பட உள்ள நிலையில், அங்கிருந்து எங்கே விமானச் சேவை ஆரம்பிக்கப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டாம் கட்ட நகரங்களிலும் விமானச் சேவையை மேம்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் உதான் திட்டம். இந்த திட்டத்தின் கீழ் சேலத்தில்
Source Link