மஸ்கட்: ஏராளமான தமிழர்கள் பணிபுரிந்து வரும் வளைகுடா நாடான ஓமனில் நடைமுறையில் இருந்து வரும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் 15 முக்கிய சட்டங்கள் என்னவென்று பார்ப்போம். 1. முதலாவதாக ஓமன் நாட்டில் உள்ள நிறுவனங்களில் உள்நாட்டு குடிமக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை
Source Link