சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார். இதனையடுத்து மேலும் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் அதிதி, விரைவில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். முக்கியமாக அமலா பால் நடிக்க வேண்டிய ராட்சசன் 2ம் பாகத்தில் அதிதி நடிக்கவுள்ளதாக தகவல்
