சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது சந்திரமுகி 2. அதிகமான எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்சின் வேட்டையன் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சந்திரமுகி 2 படத்தின்
