சென்னை: Cook with comali 4 ( குக் வித் கோமாளி சீசன் 4 போட்டியாளர்களின் சம்பளம்) குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவி என்றாலே கொஞ்சம் ஸ்பெஷல் தான் என்று சொல்லும் அளவுக்கு சீரியல்களும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் சற்று வித்தியாசமானதாகவே
