DD Returns: சக்கைப்போடு போடும் வசூல்… சந்தானம் வாங்கிய சம்பளம் இவ்வளவா…?

DD Returns Santhanam Salary: நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான DD Returns திரைப்படம் தற்போதே பல கோடி ரூபாய் வசூலை குவித்துள்ள நிலையில், அதில் சந்தானம் பெற்ற சம்பளம் குறித்த விவரமும் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.