சென்னை: சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் கங்குவா, அடுத்தாண்டு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருந்தார் சூர்யா. ஆனால், தற்போது சூர்யாவின் 43வது படத்தை சுதா கொங்கரா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் துல்கர் சல்மானும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தற்போது அவருடன் சூர்யாவும் இருக்கும் போஸ்டர் வெளியாகி வைரலாகியுள்ளது. அமர்க்களப்படுத்தும்
