சென்னை: நடிகர் ரஜினியுடன் கைக்கோர்த்து தமன்னா நடித்துள்ள படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் ரஜினியுடன் தமன்னா ஆட்டம் போட்டிருந்த காவாலா பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலக்கலான சிவப்பு நிற உடையில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்