வி.ஏ.ஓக்களுக்கு கை துப்பாக்கி? டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பறந்த கடிதம்… அடுத்து அதிரடி என்ன?

தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு (VAO) இருக்கும் முக்கியமான அச்சுறுத்தல் என்பது மணல் கடத்தல் கும்பலால் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட அரசு அதிகாரிகளும் இருக்கின்றனர். ஏன், தற்போது தமிழக அரசின் உள்துறை செயலாளராக இருக்கும் அமுதா ஐஏஎஸ் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்த போது மணல் கொள்ளையர்களை பிடிக்க சென்றார். அமுதா ஐஏஎஸ்க்கு நேர்ந்த சம்பவம் அப்போது மணல் ஏற்றி வந்த லாரி, அமுதாவை இடித்து கீழே தள்ளிவிட்டு வேகமாக … Read more

Chandramukhi 2: வேட்டையன் ராஜாவாக மிரள விடும் ராகவா லாரன்ஸ்: பராக்.. பராக்..!

ராகவா லாரன்ஸில் நடிப்பில் உருவாகி வரும் ‘சந்திரமுகி 2’ படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. பி. வாசு இயக்கத்தில் லைகா நிறுவன தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ‘சந்திரமுகி 2’ படம் குறித்த அதிரடியான அப்டேட்டை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த 2005 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை படைத்த படம் ‘சந்திரமுகி’. இந்தப்படத்தில் இடம்பெற்ற ரஜினியின் ஸ்டைலான … Read more

கார்த்தியை திசை திருப்ப துரை போட்ட திட்டம் – கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam Today’s Episode: கார்த்தியை திசை திருப்ப துரை போட்ட திட்டம்.. தீபாவுக்கு அதிர்ச்சி!  விறுவிறுப்பாக நடைபெறும் கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்   

சென்னை: கணவரின் கண்முன்னே தலை துண்டாகி இறந்த மனைவி

சென்னை பல்லாவரம் அருகே கணவர் கண் முன்னே லாரி மோதியதில் மனைவியின் தலை துண்டாகி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   

"இனிமேல் என் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லாத படங்களில் நடிக்க மாட்டேன்"- மாளவிகா மோகனன்

‘Pattam Pole’ என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் ‘பேட்ட’, ‘மாஸ்டர்’ போன்ற நடித்து தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர். இந்த இரண்டு படங்களிலும் மாளவிகா முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் சில காட்சிகளில் மட்டுமே வந்திருப்பார். இவரது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் கொஞ்சம் குறைவாகவே இருக்கும். இதைத்தொட்ர்ந்து தற்போது விக்ரமின் ‘தங்கலான்’ படத்தில் நடித்துள்ளார். இந்தியிலும் ‘Yudhra’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ரஜினி, விஜய், மாளவிகா மோகனன் இந்நிலையில் அண்மையில் நேர்காணல் … Read more

உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், கை துப்பாக்கி வழங்க வருவாய்த் துறை ஊழியர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள வி.ஏ.ஓக்களுக்கு கை துப்பாக்கி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்துள்ளது. இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில அரசின் உள்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால் கை துப்பாக்கி வழங்கப்படுமா? இல்லை வேறு ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் கையாளப்படுமா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இருக்கும் முக்கியமான அச்சுறுத்தல் என்பது மணல் கடத்தல் கும்பலால் ஏற்படுகிறது. இந்த விஷயத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட அரசு … Read more

15 அறிவிப்பும் பக்கா.. ஓமனில் வேலை செய்றவங்கலாம் கொடுத்து வெச்சவங்க -தொழிலாளர்களுக்கு இவ்ளோ சலுகையா?

மஸ்கட்: ஏராளமான தமிழர்கள் பணிபுரிந்து வரும் வளைகுடா நாடான ஓமனில் நடைமுறையில் இருந்து வரும் தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட்டு தொழிலாளர்களுக்கு சாதகமாக பல்வேறு அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் 15 முக்கிய சட்டங்கள் என்னவென்று பார்ப்போம். 1. முதலாவதாக ஓமன் நாட்டில் உள்ள நிறுவனங்களில் உள்நாட்டு குடிமக்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை Source Link

மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு : அர்ஜூன் தாஸ் பேட்டி

வசந்தபாலன் இயக்கத்தில் மீண்டும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக நடிகர் அர்ஜூன் தாஸ் கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ‛கைதி, மாஸ்டர்' படங்களில் நடித்த அர்ஜூன் தாஸ் தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‛அநீதி'. நாயகியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படம் திரையரங்குகளில் வெளியானது. கோவை அவினாசி சாலையில் உள்ள தியேட்டர் ஒன்றுக்கு வந்த அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் ரசிகர்களை நேரில் சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் தாஸ், ‛‛அநீதி படம் நல்ல … Read more

Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்.. பெரிய தொகையாம்!

சென்னை: நடிகர் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத், லட்சுமி மேனன், வடிவேலு உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களுடன் படமாக்கப்பட்டுள்ளது சந்திரமுகி 2. அதிகமான எதிர்பார்ப்புடன் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் ராகவா லாரன்சின் வேட்டையன் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சந்திரமுகி 2 படத்தின்

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் சிறு நம்பிக்கைக்கீற்று! பங்குச்சந்தை காட்டும் அறிகுறி

Relief To Pakistan Economic Crisis: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நல்ல செய்தி, பங்குச் சந்தை 24 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது