பாஜகவை மறைமுகமாக சீண்டிய கேபி முனுசாமி.. யாரும் வர்றது இல்லையாம்.. எப்பவுமே அதிமுக திமுக தான்! ஆஹா!

நெல்லை: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி, கூட்டணியில் இருக்கும் பாஜகவை சீண்டுவது போல பேசியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் Source Link

We will give justice to victims of Manipur: Supreme Court | மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாங்கள் நீதி வழங்குவோம் : உச்சநீதிமன்றம்

புதுடில்லி: மணிப்பூரில் பாதிக்கப்பட்ட இரு பெண்களுக்கான நீதியை நாங்கள் வழங்குவோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் கூட்டு வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட 2 பெண்கள், வெளிப்படையான விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், தங்களது அடையாளங்களை வெளியிடாமல் பாதுகாக்க உத்தரவிடக் கோரியும் பாதிக்கப்பட்ட பெண்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூலை 31) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: இரு பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தனி ஒரு சம்பவமாக … Read more

கிரிக்கெட் வீரர் தோனி மகிழ்ச்சியாக உள்ளார் : எல்ஜிஎம் படக்குழுவினர் பேட்டி

தோனி தயாரிப்பாளராக மாறி தயாரித்துள்ள முதல் தமிழ் படம் ‛எல்ஜிஎம்'. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்தனர். ரமேஷ் தமிழ்மணி இயக்கி, இசையமைத்தார். கலவையான விமர்சனங்களை இந்த படம் பெற்று வருகிறது. ஹரிஷ், இவானா உள்ளிட்ட படக்குழுவினர் ஊர் ஊராக சென்று ரசிகர்களின் வரவேற்பை தியேட்டர்களுக்கு சென்று பார்த்து வருகின்றனர். அந்தவகையில் கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் எல்ஜிஎம்(LGM)படக்குழுவின் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா … Read more

Actress Prema Priya: எல்லாத்துக்கும் வடிவேலு தான் காரணம்.. காமெடி நடிகை பிரேம பிரியா பேட்டி!

சென்னை: Actress Prema Priya ( நகைச்சுவை நடிகை பிரேம பிரியா பேட்டி) என் வளர்ச்சியை தடுத்தது வடிவேலு தான் என்று நகைச்சுவை நடிகை பிரேம பிரியா பேட்டியில் கூறியுள்ளார். தமிழில் திரைப்படங்களில் வடிவேலு, சந்தானம், சூரி ஆகியோருடன் இணைந்து நடித்து பிரபலமானவர் நடிகை பிரேம பிரியா. தொட்டி ஜெயா என்ற படத்தில் வில்லியாக அறிமுகமான பிரேம

ஜன் விஸ்வாஸ் மசோதா: தொழில்முனைவோர்கள் செய்யும் சிறு தவறுகளுக்கு சிறைத் தண்டனை கிடையாது…!

‘இனிமேல் தொழில்முனைவோர்கள் செய்யும் சின்ன சின்ன தவறுகளுக்கு சிறை தண்டனை கிடையாது’ என்று கடந்த வியாழக்கிழமை மக்களவையில் ஒப்புதல்பெற்ற ‘ஜன் விஸ்வாஸ்’ சட்டத்திருத்த மசோதா கூறுகிறது. ‘ஜன் விஸ்வாஸ்’ என்றாலே மக்களின் நம்பிக்கை அல்லது மக்களின் மேலுள்ள நம்பிக்கை என்று பொருள் ஆகும். இந்த சட்டத் திருத்தத்தில் 19 அமைச்சரவைக்கு கீழுள்ள, பல்வேறு தொழில் மற்றும் மக்கள் செயல்பாடுகள் குறித்த 42 சட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சட்டங்களில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ள சிறிய, நடைமுறையில் நடக்கக்கூடிய மற்றும் … Read more

“ராஜ்பவனை சதி ஆலோசனை மண்டபமாக ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்துகிறார்” – அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: “ஆளுநர் ஆர்.என்.ரவியின் அன்றாடப் புலம்பல்கள் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எந்த அவதாரம் போட்டு வந்தாலும் ஆரிய மாயையை அடையாளம் காணும் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள், கலைஞரின் உடன்பிறப்புகள் நாங்கள்” என்று தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஒழுங்காக ஒப்புதல் அளிப்பது நீங்கலாக, அனைத்துச் செயல்களையும் ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதை தமிழ்நாட்டு மக்கள் நன்கு … Read more

திருச்சியில் இருந்து ஷார்ஜா சென்ற விமானம் திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கம்

திருவனந்தபுரம்: திருச்சியில் இருந்து ஷார்ஜா நோக்கிச் சென்ற விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியா நிறுவனத்துக்குச் சொந்தமான எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று (Air India Express Flight 613) இன்று காலை திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்டது. அந்த விமானத்தில் 154 பயணிகள் இருந்தனர். இந்நிலையில், மதியம் 12.03 மணியளவில் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என்றும் ஏர் இந்தியா … Read more

சிறையில் செந்தில் பாலாஜி ரூமில் சீக்ரெட் கவர்… திமுக ஆட்சி ஃபினிஷ்… ஜெயக்குமார் போட்ட குண்டு!

அமைச்சர் செந்தில் பாலாஜி பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின்னர் சென்னையில் உள்ள புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி, வருமான வரி சோதனை, அமலாக்கத்துறை கைது என அதிரடியான சம்பவங்கள் இருக்கின்றன. அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்ட போதிலும், செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி இன்னும் பறிக்கப்படவில்லை. புழல் சிறையில் செந்தில் பாலாஜிஇதை எதிர்க்கட்சிகள் கையிலெடுத்து கொண்டு காரசாரமாக கருத்து தெரிவித்து வருகின்றன. இந்த சூழலில் … Read more

Kamal Haasan: உங்க லவ் பத்தி ரஜினியிடம் நெல்சன் சொன்னது உண்மையா ஆண்டவரே?

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரை பார்த்தால் அமைதியாக, சமத்துப் பையன் மாதிரி தெரிகிறது. ஆனால் அவர் பெரிய குசும்புக்காரர் என்பது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்லித் தான் தெரிய வந்திருக்கிறது. கேப்டன் மில்லர் தமிழ் சினிமாவின் பாகுபலி ஜெயிலர் படப்பிடிப்பில் அதுவும் முதல் நாளே ரஜினியை பார்த்து, சார் நீங்க எந்த ஹீரோயினை லவ் பண்ணீங்க, உங்க லவ் ஸ்டோரியை சொல்லுங்க என கேட்டிருக்கிறார் நெல்சன். அதை கேட்ட ரஜினியோ, கமலுடன் பிக் பாஸில் ஒர்க் பண்ணீங்களே நெல்சன், … Read more

செந்தில் செய்த வேலை, ஸ்டேஷனலில் இருந்து அமுதா கொடுத்த அதிர்ச்சி

Amudhavum Annalakshmiyum July 31 Update:செந்தில் செய்த வேலை, ஸ்டேஷனலில் இருந்து அமுதா கொடுத்த அதிர்ச்சி – அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட்