MLC 2023: முதல் சாம்பியன் பட்டத்தை தூக்கிய MI… இறுதிப்போட்டியில் பூரனின் சரவெடி சதம்!
Nicholos Pooran MLC 2023: டி20 கிரிக்கெட் உலகளவில் பிரபலமாகி வரும் நிலையிலும், அதிக வருவாயை பெற்றுத் தருவதை அடுத்தும் டி20 தொடர்கள் பல நாடுகளில் நடத்தப்படுகின்றன. இந்தியாவில் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் தற்போது கொடிகட்டி பறக்கும் டி20 தொடராகும். அந்த அளவிற்கு அந்த தொடரில் வருவாய் குவிக்கப்படுகிறது. ஐபிஎல் தொடரை போலவே பல்வேறு டி20 தொடர்கள் நடைபெறும் நிலையில், அமெரிக்காவில் மேஜர் லீக் கிரிக்கெட் என்ற டி20 தொடரின் முதல் சீசன் … Read more