நாடாளுமன்ற தேர்தல் வெற்றி! ஓபிஎஸ் – அமமுக தான் முடிவு செய்யும் – டிடிவி தினகரன்!

நாடாளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக ஓபிஎஸும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் தான் இருக்கும் என நெல்லையில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் டிடிவி தினகரன் பேச்சு.  

+92, +84, +62 என தொடங்கும் எண்களிலிருந்து கால்கள் வருகிறதா? உடனே இத பண்ணிடுங்க!

பொதுவாகப் பயன்படுத்தப்படும் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், மக்களைச் சிக்க வைக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் அப்பாவி பயனர்களின் தரவைத் திருடுவதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. எளிமையாகச் சொன்னால், WhatsApp ஹேக்கர்கள் உங்கள் எண்ணுக்கு ஒரு தொலைபேசி அழைப்பை மட்டும் செய்தால் போதும், அவர்கள் உங்கள் கணக்கிற்கான அணுகலைப் பெறுவார்கள். தொடர்ச்சியான அச்சுறுத்தல் மற்றும் இதுபோன்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வாட்ஸ்அப் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், +84, +62, +60 மற்றும் பிற … Read more

ராத்திரி 11 மணி.. காதலியுடன் தனிமையில் இருந்த கணவன்.. கையும் களவுமாக பிடித்த மனைவி.. நடந்த ட்விஸ்ட்

நெல்லை: நெல்லை பேட்டையில் பூட்டிய வீட்டிற்குள் ‘காதலியுடன் இருந்த தனியார் நிறுவன ஊழியரை கையும் களவுமாக மனைவி பிடித்தார். உறவினர்களுடன் மனைவி திரண்டு வந்த நிலையில், போலீசும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு என்ன நடந்து என்பதை பார்ப்போம். நெல்லை கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ராஜாவுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) மனைவி மற்றும் Source Link

‛பார்ட்டி' திரைப்படம் வெளியாக தாமதமாவதன் காரணம் இதுதான்

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து அவர் இயக்கத்தில் மன்மத லீலை மற்றும் தமிழ், தெலுங்கில் உருவான கஸ்டடி என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. ஆனால் இந்த மூன்று படங்களுக்கு முன்பே துவங்கப்பட்ட படம் தான் பார்ட்டி. வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நட்சத்திர பட்டாளம் இடம் பெற்றுள்ள இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்துள்ளார். தனது படங்களை சிரமப்பட்டாவது ரிலீஸ் செய்து விடும் தயாரிப்பாளர் … Read more

Manisha Koirala – குடி பழக்கம் டூ விபசார ஒழிப்பு வரை.. மனிஷா கொய்ராலாவின் மறுபக்கம் தெரியுமா?

சென்னை: Manisha Koirala (மனிஷா கொய்ராலா) குடி பழக்கத்திலிருந்து மீண்ட மனிஷா கொய்ராலா விபசார ஒழிப்பு வரை செய்திருக்கிறார். நேபாளத்தில் ராஜ குடும்பத்தில் பிறந்தவர் மனிஷா கொய்ராலா. வசதியான குடும்பத்தில் பிறந்த இவர் அடிப்படையில் ஒரு மாடல் ஆவார். கடந்த 1989ஆம் ஆண்டு பெரி பெத்தவுலா என்ற நேபாள படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு

சுகாதாரத் துறையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமன்றி அனைவரினதும் பொறுப்பாகும் – வைத்தியர் ரத்னசிறி ஹேவகே.

தரம் குறைந்த மருந்துகள் என்று எதுவும் இல்லை – பதிவு செய்யப்படாத மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதில்லை – ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே. உலகிலேயே தலைசிறந்த சுகாதார கட்டமைப்புடன் கூடிய நமது நாட்டின் இலவச சுகாதாரத் துறையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமன்றி ஊடகங்களினதும் பொறுப்பாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே … Read more

விந்தை மனிதர்… ₹12 செலவழித்து நாய் வாழ்க்கை வாழும் நபர்… வைரலாகும் வீடியோ!

ஜப்பானியர் ‘டோகோ’ நாயாகவே வாழ்ந்து வருகிறார். தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ.12 லட்சம் செலவு செய்து நாய் உடை தயாரித்து அணிந்துள்ளார்.

இயந்திர வாழ்வில், இயற்கை சூழலுடன் வீடுகள்! சென்னையில் Silversky Builders-ன் புதுவித முயற்சி!

கட்டிடக்கலை, உள்கட்டமைப்பு வசதிகள், பாதுகாப்பு என இதன் முக்கிய அம்சங்கள் ஏராளம். இருப்பினும், இயற்கையுடனான நமது துண்டிப்பும் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. சில்வர்ஸ்கை பில்டர்ஸ் (Silversky Builders) இயற்கைக்கு ஏற்ற சமூகங்களை உருவாக்குவதன் மூலம், இந்த இடத்தில் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டுவர முயல்கின்றனர். Silversky Builders ஒரு தசாப்தத்திற்கு முன்பு, புழல் போன்ற புறநகரில் இயற்கைக்கு உகந்த சமூகத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்ட “சில்வர்ஸ்கை பில்டர்ஸ்”, நீடித்து நிலைத்திருக்கும் தன்மையை கருத்தில் கொண்டு, இன்று வீடுகள் கட்டுவதில் மட்டுமின்றி நகர்ப்புற வசதிகளுக்கான சகல அணுகல் … Read more

தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 31) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழையும், ஆக.1 முதல் 5-ம் தேதி வரை … Read more