மணிப்பூர் வைரல் வீடியோ | உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை – பாதிக்கப்பட்ட பெண்கள் புதிதாக மனு
புதுடெல்லி: மணிப்பூர் வைரல் வீடியோ தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. மணிப்பூர் கலவரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களையும் நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரிக்கின்றது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட இரண்டு இளம் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களின் அடையாளம் வெளியிடப்படக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மணிப்பூர் விவகாரத்தில் உள்துறை அமைச்சகத்தின் பதில் மீது தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான … Read more