19 ஆண்டு காதலரை மணந்த ஆஸ்கர் விருது நடிகை

கடந்த ஆண்டு நடந்த ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்'எவ்ரிதிங் எவ்ரி வேர் ஆல் அட் ஒன்ஸ்' என்ற படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றவர் மிச்செல்லா யோ. மலேசியாவை சேர்ந்தவர். சீன மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் டிக்சன் பூன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கருத்து வேறுபாடு காரணமாக ஒரு சில ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு ஜேன் டேட் என்பவரை காதலித்தார். திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் … Read more

Nawaz Sharifs brother Shebaz plans to become Prime Minister of Pakistan | பாக்., பிரதமராவார் நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் திட்டவட்டம்

இஸ்லாமாபாத்:வரவிருக்கும் பொது தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், நவாஸ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்பார் என, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் நிறுவன தலைவருமான நவாஸ் ஷெரீப், 73, பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அவருக்கு நான்கு வார ஜாமின் அளிக்கப்பட்டது. ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் … Read more

Aditi Shankar: அமலா பால் இடத்தைப் பிடித்த அதிதி ஷங்கர்… ராட்சசன் 2-ல் காத்திருக்கும் சர்ப்ரைஸ்!

சென்னை: பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி விருமன் படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்திருந்தார். இதனையடுத்து மேலும் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு வரும் அதிதி, விரைவில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். முக்கியமாக அமலா பால் நடிக்க வேண்டிய ராட்சசன் 2ம் பாகத்தில் அதிதி நடிக்கவுள்ளதாக தகவல்

இன்றைய ராசிபலன் 1.8.23 | Horoscope | Today RasiPalan | செவ்வாய்க்கிழமை | August 1 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

மகளிர் உரிமைத் தொகைக்கு ஆதிதிராவிடர் துணைத் திட்ட நிதி பயன்பாடு என்பது உண்மைக்குப் புறம்பானது: தமிழக அரசு

சென்னை: ஆதிதிராவிடர் துணைத் திட்டத்தின் நிதி பிற திட்டங்களுக்காக பயன்படுத்தபடுகிறது என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது மற்றும் உண்மைக்கு புறம்பானது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த ஆதிதிராவிடர் துணைத் திட்டங்களின் நிதியை பயன்படுத்தியுள்ளதாக தேசிய பட்டியல் இனத்தினருக்கான ஆணையத்தில் ஒரு தனிநபர் புகார் அளித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் சில செய்திகள் வெளிவந்துள்ளன. ஆதிதிராவிடர் துணைத் திட்டம் மற்றும் … Read more

ஹரியாணா கலவரம் | நூ மாவட்டத்தில் 144 தடை உத்தரவு

மேவாட்: ஹரியாணா மாநிலத்தின் நூ மாவட்டத்தில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அமைதி காக்க வேண்டுமென வேண்டுகோள். “கலவரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். மாவட்டத்தில் மூன்று நாட்களுக்கு இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை கருதி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் அமைதி காக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கலவரத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என … Read more

வாக்குறுதியை நிறைவேற்ற முடியாததால்.. தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்!

அமராவதி: தேர்தலின் போது மக்களுக்கு தான் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற முடியாததால் வருத்தமடைந்த கவுன்சிலர் ஒருவர் தன்னை தானே செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் நர்சிபட்டினம் நகராட்சி அமைந்துள்ளது. இந்த நகராட்சி உட்பட ஆந்திராவில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் நடைபெற்றது. இதில் நர்சிபட்டினம் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு முலபர்த்தி ராமராஜு என்பவர் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் போட்டியிட்டார். அவருக்கு எதிராக … Read more

Nayanthara: நயன்தாரா குழந்தைகளுக்கு என் மடில வைச்சுதான் காதுகுத்து: பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்.!

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றனர் நயன்தாரா, விக்னேஷ் சிவன். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த ஜோடிகள் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு தந்தை ஆனார்கள். அவ்வப்போது தங்களின் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சந்தானம் நயன் – விக்கியின் இரட்டை குழந்தைகள் குறித்து பேசியுள்ளது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து காதலிக்க ஆரம்பித்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் கடந்தாண்டு ஜுன் மாதம் … Read more

ஆஷஸ் 2023 தொடர் யாருக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது

ஆஷஸ் 2023 இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை 2-2 என்ற சமநிலையில் முடித்தது. ஆஷஸ் தொடரை வெல்வது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு என்றுமே மிகவும் முக்கியமானது. இன்று, நடைபெற்ற ஆஷஸ் 2023 போட்டித்தொடரின் ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளில், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை தோற்கடித்து, 2-2 என்ற சமநிலையை எட்டியது. இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டஆஸ்திரேலியா அணி, ஆஷஸ் தொடரில் விளையாடியது. இன்று இறுதிப் போட்டியின் இறுதி நாள் நிறைவு பெற்றது. … Read more

உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.45 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.