சமூக வலைத்தளங்களில் இருந்து விலகிய குஷ்பு

90களில் முன்னணி நடிகையாகவும், கனவு கன்னியாகவும் இருந்த குஷ்பு தற்போது அரசியல்வாதி. தற்போது பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செய்தி தொடர்பாளராக இருக்கிறார். அதோடு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் இருக்கிறார். எந்த கட்சியில் இருந்தாலும் தன் மனதில் பட்டதை சமூக வலைத்தளங்களின் மூலம் பளிச்சென்று பேசக்கூடியவர். இதனால் அவரை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்கள் லட்சக் கணக்கில் உள்ளனர். இந்த நிலையில் குஷ்பு சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி இருக்கிறார். இதுகுறித்து அவர் கடைசியாக … Read more

Tamannaah: சூர்யாவிடம் தமன்னா கேட்க விரும்பும் கேள்வி.. பதில் சொல்வாரா கங்குவா நாயகன்!

சென்னை: நடிகர் ரஜினியுடன் கைக்கோர்த்து தமன்னா நடித்துள்ள படம் ஜெயிலர். வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. சமீபத்தில் ரஜினியுடன் தமன்னா ஆட்டம் போட்டிருந்த காவாலா பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் நடைபெற்ற ஜெயிலர் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலக்கலான சிவப்பு நிற உடையில் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்

`மசூதி என்றால், அங்கு திரிசூலத்துக்கு என்ன வேலை?' – ஞானவாபி மசூதி விவகாரத்தில் யோகி ஆதித்யநாத்

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில், காசி விசுவநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி இருக்கிறது. அந்த மசூதி கோயிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும், வாரணாசி நீதிமன்றத்தில் சில பெண்களால் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், அந்தப் பகுதியில் தொல்லியல்துறை ஆய்வுசெய்வதற்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, மசூதி நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஞானவாபி மசூதி அப்போது மசூதி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், … Read more

பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “நம் தலைமுறையே முன்னேறுவதற்கான அச்சாரமாக கல்வி அமைந்திருக்கிறது. அதனால்தான், மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டுமென்று நம்முடைய திராவிட மாடல் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, பெண்கள் கல்வி கற்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை, கொளத்தூர், கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கல்லூரியில் பயிலும் 685 மாணவ,ப் … Read more

மக்களை தவறாக வழிநடத்த விரும்புகிறார்கள்: இண்டியா கூட்டணி குறித்து யோகி ஆதித்யநாத்

லக்னோ: எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இண்டியா கூட்டணிய கடுமையாக விமர்சித்துள்ளார் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத். குடும்ப மற்றும் சாதிய அரசியலை எதிர்க்கட்சிகள் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “எதிர்க்கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இண்டியா என்ற பெயரை மாற்றியுள்ளதன் மூலம் கடந்த காலங்களில் அவர்கள் செய்த தவறுகள் எதையும் மூடி மறைக்க முடியாது. மக்கள் அவர்களது கடந்த கால ஆட்சி குறித்து நன்கு அறிவர். அது காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, திரிணாமுல் மற்றும் இதர … Read more

சனாதனமும், ஆரிய மாயையும்… நல்லா புலம்புங்க… ஆளுநருக்கு பெருசா நன்றி சொன்ன தங்கம் தென்னரசு!

தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதல் என்பது தொடர் கதையாகி வருகிறது. மாநில அரசு அனுப்பி வைக்கும் மசோதாக்களை கிடப்பில் போடுவது முதல் திராவிட மாடலை வம்புக்கு இழுப்பது வரை அடாவடி லிஸ்ட் ரொம்ப பெரியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனது பேச்சில் திருவள்ளுவரையும் விட்டுவைக்கவில்லை. வள்ளலாரை விட்டுவைக்கவில்லை. ஏன் கம்யூனிசத்தின் தந்தை என்று அழைக்கப்படும் கார்ல் மார்க்ஸையும் விமர்சன வட்டத்திற்குள் கொண்டு வந்துவிட்டார். வேஷ்டி, சட்டையில் வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி! ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலடி குறிப்பாக … Read more

ஹரியானா நூ கலவரம்… விஷ்வ ஹிந்து பரிஷத் பேரணியும், குறுக்கே புகுந்த கூட்டமும்… 144 தடை, இணையச் சேவை துண்டிப்பு… பின்னணி இதுதான்!

வடகிழக்கு இந்தியாவும், வட இந்தியாவும் கலவர பூமியாக மாறியிருக்கிறது. முதலில் மணிப்பூர் வன்முறை 2 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து கட்டுக்கடங்காத மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இன்னும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை. அப்படியிருக்கையில் ஹரியானா மாநிலத்தில் புதிதாக கலவரம் வெடித்துள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பதற்றம் தொற்றிக் கொண்டது. விஷ்வ ஹிந்து பரிஷத் யாத்திரை அதாவது, குருகிராம் அடுத்துள்ள நூ பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் யாத்திரை ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு ”பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் … Read more

Vijay: விஜய்யும் நானும் நட்பாக பேசி பிரிந்தோம்..எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை..ஓபனாக பேசிய இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் தளபதியாக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். மாஸ்டர் படத்திற்கு பிறகு இவர்களின் கூட்டணி மீண்டும் லியோ மூலம் இணைந்துள்ளது. இதன் காரணமாக இப்படத்திற்கு உச்சகட்ட எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து தன் படப்பிடிப்பை முடித்துவிட்டு விஜய் ஓய்வெடுக்க லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சில நாட்கள் லண்டனில் ஓய்வெடுத்துவிட்டு லியோ … Read more

ஊர்க்காவல் படையினர் இருவரை பலி வாங்கிய நூஹ் மதவாத மோதல்! பலி என்ணிக்கை உயரலாம்

Aftermath of Nuh: ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் வெடித்த கலவரத்தில் இருவர் பலி, போலீசார் உட்பட பலர் காயம்