’கம்பேக்னா இப்படி இருக்கணும்’ இந்திய அணிக்கு கேப்டனாக வந்த ஜஸ்பிரித் பும்ரா
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்திய அணியில் கிட்டதட்ட ஓராண்டுகளுக்கும் மேலாக விளையாடவில்லை. தொடர் சிகிச்சை மூலம் குணமடைந்த அவர், மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்பி பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி எடுத்து வந்தார். இப்போது அயர்லாந்து அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ கேப்டனாக நியமித்துள்ளது. ருதுராஜ் கெய்க்வாட் துணைக்கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் … Read more