பிரபல நடிகர் மீது சைபர் க்ரைம் போலீசார் வழக்கு பதிவு..! காரணம் என்ன..?
நடிகராகவும் சண்டை பயிற்சியாளராகவும் வலம் வரும் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
நடிகராகவும் சண்டை பயிற்சியாளராகவும் வலம் வரும் கனல் கண்ணன் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கரூரில் 100-க்கும் மேற்பட்ட குவாரி, கிரஷர், டிப்பர் லாரி உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 20 லட்சத்துக்கு அதிகமான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், தமிழக அரசு தங்களை அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் என்று கரூர் மாவட்ட கல்குவாரி, கிரஷர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, நீலகிரி, கோவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு first appeared on www.patrikai.com.
India oi-Mathivanan Maran மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் 30 எம்.எல்.ஏக்களுடன் சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஷிண்டே சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவின் புதிய துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்றார். அவருடன் தேசியவாத காங்கிரஸின் 8 பேர் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மகாராஷ்டிரா சட்டசபைக்கு 2019-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலுக்குப் பின் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமையும் என … Read more
2023ம் ஆண்டின் அடுத்த அரையாண்டின் முதல் வெள்ளிக்கிழமையான வரும் ஜுலை 7ம் தேதி 7 படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் அனைத்துமே சிறிய பட்ஜெட் படங்கள்தான். “பம்பர், இன்பினிட்டி, எப்போதும் ராஜா, காடப்புறா கலைக்குழு, சித்தரிக்கப்பட்டவை, லில்லி, வில்வித்தை” ஆகிய ஏழு படங்கள் வெளியாக உள்ளதாக இன்று வரையில் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் எந்தப் படங்கள் வெளியாகும், எது தள்ளிப் போகும் என்பது அவை வெளியாகும் நாளன்றுதான் தெரிய வரும். 'பம்பர்' படத்தில் வெற்றி, 'இன்பினிட்டி' … Read more
சென்னை: Gautham Menon (கௌதம் மேனன்) கமலின் பெரிய ரசிகர் யார் என்ற சண்டையில் சட்டை கிழியாது என லோகேஷ் கனகராஜுக்கு கௌதம் மேனன் பதில் சொல்லியிருக்கிறார். கமல் ஹாசனுக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கின்றார்கள். சாதாரண மக்கள் எந்த அளவுக்கு கமல் ரசிகர்களாக இருக்கிறார்களோ அதே அளவு சினிமா துறையில் இருக்கும் நடிகர்களும், இயக்குநர்களும் கமலின் தீவிர ரசிகர்களாக இருக்கின்றனர். கௌதம் மேனனில் ஆரம்பித்து இப்போது வந்திருக்கும் லோகேஷ் கனகராஜ்வரை அந்த லிஸ்ட் சென்றுகொண்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜின் … Read more
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் கூட்டணியில் தயாரிக்கப்பட்டுள்ள X440 பைக்கில் 440cc என்ஜின் பெற்று அதிகபட்சமாக 35 hp பவரை வழங்கலாம். பல்வேறு கனெக்ட்டி வசதிகளை பெற்று டாப் வேரியண்ட் உடன் மொத்தமாக நான்கு விதமான வேரியண்டுகளில் எதிர்பார்க்கலாம். ஜூலை 3 ஆம் தேதி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள ஹார்லி எக்ஸ் 440 பைக்கிற்கு போட்டியாக ராயல் என்ஃபீல்டு, ஜாவா, ஹோண்டா ஹைனெஸ் மற்றும் ட்ரையம்ப் 400சிசி பைக்குகள் வரவுள்ளன. Harley X440 தயாரிப்பு, விநியோகம், விற்பனை … Read more
மெக்ஸிகோவில் மேயர் ஒருவர், அந்நாட்டின் பழங்குடியின சடங்கின்படி மக்களுக்கு மழை, உணவு, மீன் வேண்டி பெண் முதலையைத் திருமணம் செய்திருக்கிறார். ட்விட்டரில், புதிய நடைமுறையாகப் பயனாளிகள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக எத்தனை பதிவுகளைப் படிக்க முடியும் என்பதை அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, Verified கணக்கு வைத்திருப்பவர் 6,000 பதிவுகள் வரை படிக்கலாம், Verified கணக்கு அல்லாதோர் 600 வரை மட்டுமே படிக்கமுடியும். “இம்ரான் கான் பிரதமராகப் பெரிதும் உதவி செய்தேன். ஆனால் இப்போது அதை எண்ணி வருந்துகிறேன்” … Read more
புதுச்சேரி: புதுச்சேரியில் சனிக்கிழமை இரவு முதல் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மரம் விழுந்து சட்டப்பேரவையின் சுற்றுச்சுவர், பெயர் பலகை சேதம் அடைந்தது. இரவு தொடங்கி இன்று (ஞாயிறு) அதிகாலை வரை நீடித்த மழையால் நகரில் மின் தடை ஏற்பட்டது. சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் ஆறு குழுக்கள் ஈடுபட்டுள்ளன. புதுச்சேரியில் சனிக்கிழமை நள்ளிரவில் பலத்த காற்றுடன் பல மணி நேரம் … Read more
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 5 உத்தரவாத இலவச திட்டங்களை அறிவித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், 10 கிலோ இலவச அரிசி, 200 யூனிட் மின்சாரம், பெண்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், பட்டதாரிக்கு மாதம் ரூ.3000, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும் என உத்தரவாதம் அளித்தது. அதன்படி கடந்த ஜூன் 13-ம்தேதி அரசுப் பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதல்வர் சித்தராமையா … Read more