Vadivelu – வடிவேலு சிங்கம் போல் இருக்கிறார்.. மாமன்னனை பாராட்டிய வசந்தபாலன்
சென்னை: Maamannan (மாமன்னன்) மாமன்னன் படத்தை பாராட்டி இயக்குநர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில் உள்ளிட்டோரை வைத்து மாமன்னன் படத்தை இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ். படம் கடந்த 29ஆம் தேதி வெளியாகி பெரும் பாராட்டை பெற்றுவருகிறது. வடிவேலு, ஃபகத் ஆகியோரின் நடிப்பு, மாரி செல்வராஜின் இயக்கம், வசனம் ஆகியவை அட்டகாசமாக இருக்கிறது என்று ரசிகர்கள் சிலாகித்துவருகின்றனர். வசந்தபாலன் பதிவு: இந்நிலையில் இயக்குநர் வசந்தபாலன் மாமன்னன் படத்தை பாராட்டி தனது … Read more