"`மாமன்னன்'-க்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜுக்கு நன்றி!" – Mini Cooper காரைப் பரிசளித்த உதயநிதி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி நடிப்பில் கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் `மாமன்னன்’. அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அரசியலில் இருக்கும் சாதிய அரசியலைப் பற்றிப் பேசும் இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள். தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது. அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற … Read more