நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 20-ல் தொடங்கும்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவிப்பு

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 20-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மிக பிரம் மாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி கடந்த மே மாதம் 28-ம் தேதி தொடங்கி வைத்தார். மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு நடைபெற்றால், எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதற்கேற்ப அதிக எண்ணிக்கையில் இருக்கைகளுடன் நாடாளுமன்ற கட்டிடம் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் … Read more

நீலகிரி, கேரளா போறீங்களா? மிகப்பெரிய சம்பவம் இருக்கு… வேண்டாம்… எச்சரிக்கும் தமிழ்நாடு வெதர்மேன்!

தென்மேற்கு பருவமழை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதனால் கேரளா மற்றும் கர்நாடகாவில் பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. கேரளாவில் வரும் நாட்களில் மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் புதன்கிழமை கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு … Read more

உலகம் முழுவதும் திடீரென முடங்கிய டிவிட்டர்… ஏன் தெரியுமா? எலன் மஸ்க் விளக்கம்!

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்று டிவிட்டர். தங்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவது, போட்டோக்கள் மற்றும் வீயோக்களை ஷேர் செய்வது என பலவற்றுக்கும் மக்கள் டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். கம்ப்யூட்டர், லேப்டாப், செல்போன் என அனைத்தின் மூலம் டிவிட்டர் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- இந்நிலையில் டிவிட்டர் சமூக வலைதளம் நேற்று மாலை திடீரென முடங்கியது. … Read more

Maamannan:மாமன்னனில் வடிவேலு மனைவியாக நடித்தவர் பெரிய இடத்து மருமகள்னு தெரியுமா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கடைசி படம் மாமன்னன். அந்த படத்தில் ஒடுக்கப்பட்ட சாதி எம்.எல்.ஏ.வான மாமன்னனின் மகன் அதிவீரனாக நடித்து கைதட்டல்களை பெற்றுள்ளார் உதயநிதி ஸ்டாலின். “Blue sattai மாறனே நல்லா இருக்குனு சொல்லிட்டார்” சரத்குமார் பேச்சு! அவருக்கு அப்பாவாக வடிவேலுவும், அம்மா வீராயியாக கீதா கைலாசமும் நடித்திருந்தார்கள். யார் அந்த கீதா கைலாசம் என்று கேட்கிறீர்களா?. அவர் … Read more

ஒரே ஊசியில் ஹன்சிகாவாக மாறும் யோகிபாபு! வித்தியாசமான பாட்னர் படத்தின் ட்ரைலர்!

Partner Movie Trailer: அறிமுக இயக்குநர் மனோஜ் தாமோதரன் இயக்கத்தில் ஆதி, ஹன்சிகா மோத்வானி நடித்துள்ள பாட்னர் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது.  

சென்னை வாசிகளுக்கு முக்கிய அறிவிப்பு! பல இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

மெட்ரோ பணி காரணமாக நாளை முதல் ஒரு வார காலத்திற்க்கு மேடவாக்கத்தில் போக்குவத்து மாற்றம் செய்துள்ளதாக தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.  

மேடவாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதால் பல இடங்களில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் மேடவாக்கம் சந்திப்பில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. மேடவாக்கம் சந்திப்பில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்ய தாம்பரம் மாநகரப் போக்குவரத்து காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக தாம்பரம் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது: … Read more

சிதம்பரம் நடராஜர் கோவில்.. சைடு கேப்பில் வதந்தி பரப்பிய பாஜக எஸ்ஜி சூர்யா.. வளைத்த போலீஸ்.. அதிரடி

Tamilnadu oi-Shyamsundar I சிதம்பரம்: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜராக சிதம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த போலி செய்தி வெளியிட்டதாக புகார் வந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கடந்த வருடத்திற்கு முன்பு வரை சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 2022ம் வருடம் பிப்ரவரி மாதம் பெண் … Read more

Chargesheet filed against 9 people for links with IS, terrorist organization | ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு 9 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு: ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த, கர்நாடகாவை சேர்ந்த ஒன்பது பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த ஒன்பது பேர், பயங்கரவாதத்தை ஊக்குவிக்க, சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடான சிரியாவில் செயல்பட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இந்தியா முழுவதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த, சதி திட்டம் தீட்டி இருந்தது. இந்த அமைப்புடன் கர்நாடகா, கேரளாவில் வசித்து வரும், சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., … Read more