மீண்டும் பாரன்சிக் இயக்குனர்களுடன் இணைந்த டொவினோ தாமஸ்

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் பாரன்சிக். முழுக்க முழுக்க தடயவியல் துறையை பின்னணியாக கொண்டு விறுவிறுப்பான சைக்கோ திரில்லர் படமாக உருவாகி இருந்த இந்த படத்தை அகில் பால் மற்றும் அனாஸ் கான் என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கி இருந்தனர். இந்த நிலையில் தற்போது இதே கூட்டணி ஐடென்டிட்டி என்கிற படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. சமீப காலமாக இவர்கள் கூட்டணி குறித்து பேசப்பட்டு வந்த … Read more

Thangalaan: ஆஸ்கருக்கு தங்கலான் கண்டிப்பாக போகும்.. விக்ரம் என்ன சொன்னாரு தெரியுமா!

சென்னை: இயக்குநர் பா ரஞ்சித் -நடிகர் விக்ரம் கூட்டணியில் உருவாகிவரும் படம் தங்கலான். கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக உருவாகி வருகிறது. பீரியட் படமாக உருவாகிவரும் தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் மிகவும் வித்தியாசமான கெட்டப்புடன் காணப்படுகிறார். தன்னை அந்த கேரக்டருக்காக வழக்கம்போல சிறப்பாக உருவாக்கியுள்ளார். இந்த படத்தின் சூட்டிங் கேஜிஎப், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடந்துவரும் சூழலில் இன்னும் 10 நாட்களில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். தங்கலான் படத்தை ஆஸ்கருக்கு … Read more

உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

இறையாண்மைப் படுகடன் நிலைபெறுதன்மையை மீட்டெடுப்பதற்கு உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் திருத்தங்களுடன் நேற்று (01) பாராளுமன்றத்தில் 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 7.30 மணி வரை குறித்த தீர்மானம் மீதான விவாதம் நடைபெற்றதுடன், 7.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. கௌரவ பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி … Read more

`மும்பையில் கொள்ளையடித்தவர்களை ஆட்சிக்கு வந்தவுடன் சிறைக்கு அனுப்புவோம்' – ஆதித்ய தாக்கரே பேச்சு

மும்பையில் கடந்த ஓராண்டில் மாநகராட்சியில் நடந்த ஊழல்களுக்கு எதிராக சிவசேனா (உத்தவ்) சார்பாகப் போராட்டம் நடந்தது. இதையொட்டி மாநகராட்சித் தலைமை அலுவலகத்திற்குப் பின்புறம் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே, “ஒப்பந்ததாரர்களுக்கு அரசுப் பணிகளைத் தொடங்கும் முன்பே 600 கோடி ரூபாய் கொடுக்கத் திட்டமிட்டுள்ளனர். அதிலும் 40 சதவிகித கமிஷனை எடுத்துக்கொள்கின்றனர். உங்களது திருட்டு ஃபைல் தயாராக இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கான இடம் காண்பிக்கப்படும். மும்பையில் அனைத்து சாலைகளையும் … Read more

செந்தில் பாலாஜி பதவி நீக்க விவகாரம் – அட்டர்னி ஜெனரலுக்கு ஆளுநர் கடிதம்

சென்னை: செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞருக்கு (அட்டர்னி ஜெனரல்) ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அவருக்கு இதய பைபாஸ் அறுவை சிகிச்சை … Read more

மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பணிக்காலம் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

புதுடெல்லி: மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் பதவியில் 2018, அக்டோபர் 10-ம் தேதி மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா நியமிக்கப்பட்டார். இதையடுத்து இவரது பதவிக்காலம் 2 முறை நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு 3-வது முறையாக மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி நீட்டிப்பு வழங்கி மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, மேலும் 3 ஆண்டுகளுக்கு பணி … Read more

ஆரஞ்ச் அலர்ட்… சென்னை வானிலை மையம் வார்னிங்… நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவத்துள்ளது. இன்று முதல் 4 நாட்களுக்குவளிமண்டல சுழற்சி மேற்கு திசை காற்று காரணமாக தமிழ்நாட்டில் இன்று முதல் 4 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திங்கள் கிழமையான நாளை 5 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.​​வளி மண்டல சுழற்சிதென்மேற்கு … Read more

லுலு இறக்கும் 10,000 கோடி ரூபாய்… மால் மட்டுமில்ல… பெருசா வரப் போகுது… அடுத்த நகரம் இதுதான்!

லுலு என்றாலே பிரம்மாண்ட மால் தான் நினைவுக்கு வரும். இதை லுலு ஹைபர் மார்க்கெட் என்று அழைக்கின்றனர். கொச்சி, பெங்களூரு, திருவனந்தபுரம், லக்னோ, கோவை நகரில் வசிப்பவர்களை கேட்டுப் பாருங்கள். அப்படியே திக்குமுக்காடி போன அனுபவங்களை கொட்டி தீர்ப்பர். லுலு ஹைபர் மார்க்கெட்டை One Stop Shopping எனச் சொல்லலாம். ​லுலு ஹைபர் மார்க்கெட்இதில் சில்லறை விற்பனை கடைகள், மொத்த விற்பனை கடைகள், உணவகங்கள், பொழுதுபோக்கு, புத்துணர்ச்சி மையங்கள், வளைகுடா நாடுகளின் பிரத்யேக தயாரிப்புகள் என லிஸ்ட் … Read more

Maamannan:மாமன்னனுக்காக உதய்ணாவுக்கு இவ்ளோ தான் சம்பளமா?!: இது நயன்தாரா சம்பளத்தில் பாதி கூட இல்லையே

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மாரி செல்வராஜ் செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , கீர்த்தி சுரேஷ், வைகைபுயல் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்த மாமன்னன் படம் பக்ரீத் பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸானது. உதயநிதி ஸ்டாலின் சொன்னது போன்றே இது மாரி செல்வராஜின் அரசியல் பற்றி பேசும் படமாக உள்ளது. “Blue sattai மாறனே நல்லா இருக்குனு சொல்லிட்டார்” சரத்குமார் பேச்சு! படத்தில் நடித்த யாரையும் குறை … Read more

மீண்டும் தள்ளிப்போகும் எச் வினோத் – கமல்ஹாசன் படம்! இதுதான் காரணமா?

எச்.வினோத்துடன் கமல்ஹாசனின் அடுத்த படம் மேலும் தள்ளிப்போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படம் தாமதமாகி வருவதால் கமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.