11 Overs In ODI: வித்தியாசமான சாதனை! ஒரு நாள் கிரிக்கெட்டில் 11 ஓவர் வீசிய பெளலர்
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஈடன் கார்சன் 11 ஓவர்கள் வீசினார். இதனால் நியூசிலாந்து அணி 116 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது சர்ச்சையை எழுப்பியுள்ளது. இலங்கை – நியூசிலாந்து இடையிலான மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், தவறான கணக்கீட்டின் காரணமாக ஒரு பெளலர் 11 ஓவர்களை வீசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நியூசிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி இலங்கை பெண்கள் vs நியூசிலாந்து மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது எண்ணும் … Read more