விவசாயிகளின் நலன், விவசாயத்துக்காக ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவு – பிரதமர் மோடி பெருமிதம்
புதுடெல்லி: டெல்லியில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் 17-வது இந்திய கூட்டுறவு மாநாடு நேற்று தொடங்கியது. சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கார்ப்பரேட் துறை போன்ற வசதிகளும், தளங்களும் கூட்டுறவுத் துறைக்கு வழங்கப்படுகின்றன. விவசாயிகளின் நலன் மற்றும் விவசாயத்துக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ரூ.6.5 லட்சம் கோடி செலவழிக்கிறது. கடந்த 4 … Read more