பஜனை ஆரம்பம் போஸ்டரை பார்த்தீங்களா.. நாமம் போட்டுக்கிட்டு 10 பொண்ணுங்களுக்கு தாலி கட்டுறாரே!
சென்னை: இனி வரும் படங்கள் எல்லாம் சர்ச்சையை வைத்தே ப்ரமோஷன் தேடிக் கொள்ளும் அஜெண்டா படங்களாக அதிகம் வரும் என்றே தெரிகிறது. விஜய் டிவி நாஞ்சில் விஜயன் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி அடுத்த சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது. இயக்குநர் ஆனந்த் தக்ஷிணாமூர்த்தி இயக்கத்தில் அறிமுக ஹீரோ நடிக்கும் இந்த படத்தில் அவர் 10 பெண்களுக்கு ஒரே பெரிய தாலியை கட்டும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விஜய் டிவியின் … Read more