வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் அனைவரும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்

இலங்கையை தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுப்பதற்கு மாத்திரமின்றி எதிர்காலத்தில் போட்டித்தன்மை மிக்கதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவற்கும் கடன் நீடிப்பு வேலைத்திட்டம் மிகவும் அவசியமானதென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்த முயற்சிகளின் பலனாக எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுவிடும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி அதற்கான வேலைத்திட்டங்களுடன் அனைவரும் ஒன்றுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இலங்கை பணிப்பாளர் சபையின் கலந்துரையாடல் ஒன்றின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு … Read more

இன்றைய ராசிபலன் 02.07.23 | Horoscope | Today RasiPalan | ஞாயிற்றுக்கிழமை | July 02| Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

பரமக்குடி | இரவு வரை ஆள் இன்றி திறந்து கிடந்த கூட்டுறவு வங்கி – பல கோடி ரூபாய் நகைகள் தப்பின

ராமநாதபுரம்: பரமக்குடி அருகே பொட்டகவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இரவு வரை ஆள் இன்றி கேட்பாரற்று திறந்து கிடந்தும், பல கோடி மதிப்புள்ள நகைகள் திருடு போகாமல் தப்பின என அதிகாரிகள் தெரிவித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவைச் சேர்ந்த பொட்டகவயல் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்(கூட்டுறவு வங்கி) உள்ளது. இவ்வங்கி கிராமத்தின் மையப்பகுதியான அரசு மேல்நிலைப்பள்ளி, ஊராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ளது. இக்கூட்டுறவு வங்கி நேற்று இரவு 8.15 மணியளவில் … Read more

‘‘மேக் இன் இந்தியா’’ திட்டத்தால் பொருளாதார வளர்ச்சி – பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் பாராட்டு

புதுடெல்லி: “மேக் இன் இந்தியா” திட்டத்தால் இந்திய பொருளாதாரம் வளர்ந்துள்ளது’’ என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிபர் புதின் மேலும் கூறியுள்ளதாவது: பிரதமர் மோடி கடந்த 2014-ல் தொடங்கி வைத்த “மேக் இன் இந்தியா” திட்டம் உள்ளூர் உற்பத்தி, மேம்பாடு, தயாரிப்புகளின் ஒருங்கிணைப்பை ஊக்குவித்துள்ளது. இதற்காக, இந்தியாவில் உள்ள எனது பெரிய நண்பர் மோடியை பாராட்டியே ஆக வேண்டும். அவர் முன்னோக்கு பார்வையால் தொடங்கிய இந்த திட்டம் இந்தியப் பொருளாதாரத்தில் … Read more

திடீர் சந்திப்பு.. நிர்மலா சீதாராமனை சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் சந்தித்து ஆலோசனை.. என்ன பேசினார்கள்?

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சிதம்பரம் தீட்சிதர்கள் இன்று திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. தீட்சிதர்களுக்கும், தமிழக அறநிலையத்துறைக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், நிர்மலா சீதாராமன் உடனான இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடராஜன் கோயில் உலக பிரசித்தி பெற்றது ஆகும். இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இதனிடையே, இந்தக் கோயிலில் … Read more

Jailer update: வெளியான ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம்..படம் எப்படி இருக்கு தெரியுமா ?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இப்படம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்டது. இதையடுத்து விறுவிறுப்பாக நடைபெற்ற ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ரஜினியுடன் இப்படத்தில் மோகன்லால், ஷிவ்ராஜ் குமார், ஜாக்கி ஷாரூப் என மிகப்பெரிய … Read more

ஆளுநரைத் திரும்பப் பெற வலியுறுத்தும் வைகோ

சென்னை தமிழக ஆளுந்ர் ஆர் என் ரவியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார். இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ”தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கி பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைத்துள்ளதாக முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் ஆளுநர் தெரிவித்திருக்கிறார். அந்த கடிதத்தில், அரசியலமைப்பு சட்டத்தின் 154, 163, 164 ஆகிய பிரிவுகளின் கீழ் அமைச்சரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் தனக்கு உண்டு என்று ஆளுநர் ஆர்.என்.ரவி … Read more

குஜராத் கலவர வழக்கு: சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்-க்கு இடைக்கால நிவாரணம் அளித்தது உச்ச நீதிமன்றம்

India oi-Mani Singh S அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்தா செதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக சரணடையுமாறும் வலியுறுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் கலவரத்தை உருவாக்கியது. இக்கலவரத்தில் காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக வழக்கு விசாரணை … Read more

Charge sheet against nine people who were linked to IS, terrorism | ஐ.எஸ்., பயங்கரவாத தொடர்பில் இருந்த ஒன்பது பேர் மீது குற்றப்பத்திரிகை

பெங்களூரு:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த, கர்நாடகாவை சேர்ந்த ஒன்பது பேர் மீது, என்.ஐ.ஏ., அதிகாரி கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த ஒன்பது பேர், பயங்கரவாதத்தை ஊக்குவிக்க, சதித் திட்டம் தீட்டியது அம்பலமாகியுள்ளது. மேற்கு ஆசிய நாடான சிரியாவில் செயல்பட்டு வரும், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, இந்தியா முழுதும் பயங்கரவாத தாக்குதல்களை நடத்த, சதி திட்டம் தீட்டி இருந்தது. இந்த அமைப்புடன் கர்நாடகா, கேரளாவில் வசித்து வரும், சிலருக்கு தொடர்பு இருப்பதும் தெரிந்தது. இதுகுறித்து, என்.ஐ.ஏ., … Read more

பவன் கல்யாணுக்கு சாதனை டீசரைக் கொடுத்த சமுத்திரக்கனி

தமிழ் சினிமா இயக்குனர்கள் வேறு மொழிகளிலும் தங்களது தடத்தைப் பதிய வைத்துக் கொண்டிருக்கும் காலமாக இது இருக்கிறது. ஷாரூக்கான் நடித்து வரும் 'ஜவான்' படத்தை அட்லியும், பவன் கல்யாண் நடித்து வரும் 'ப்ரோ' படத்தை சமுத்திரக்கனியும் இயக்கி வருகிறார்கள். இந்த இரண்டு படங்களுக்கும் தற்போது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமுத்திரக்கனி இயக்கத்தில் பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் நடித்துள்ள 'ப்ரோ' படத்தின் டீசர் நேற்று முன்தினம் மாலை வெளியானது. நேற்று மாலையுடன் முடிவடைந்த 24 மணி … Read more