Earthquake damages 100 buildings in Indonesia | இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 100 கட்டடங்கள் இடிந்து சேதம்
ஜகர்த்தா-இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள முக்கிய தீவான ஜாவாவில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் யோக்யகர்தா மற்றும் மத்திய ஜாவா மாகாணத்தில் வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இதில் பள்ளிகள், சுகாதார மையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் … Read more