முதல் முறையாக உலகக்கோப்பைக்கு தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ்… அதிர்ச்சியில் கிரிக்கெட் உலகம்!
West Indies Out Of World Cup 2023: ஜிம்பாப்வேயில் நடந்து வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்த மேற்கு இந்திய தீவுகள், இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறத் தவறிவிட்டது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஒவ்வொரு குரூப்பில் முதல் இடத்தை பிடிப்பவர்கள் தான் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிபெறுவார்கள். அந்த வகையில், தற்போது மேற்கு இந்திய தீவுகள் அணி முதல் இடத்திற்கு இனி … Read more