Earthquake registers 4.4 on the Richter scale in Afghanistan | ஆப்கானில் நில அதிர்வு: ரிக்டரில் 4.4 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.4 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் திடீர் என நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது. இருப்பினும் சேத விவரங்கள் குறித்து விவரம் தெரியவில்லை. காபூல்: ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.4 ஆக பதிவாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 32 கி.மீ தொலைவில் … Read more

Dhanush: தனுஷ், அமலா பால் உட்பட 14 பேருக்கு ரெட் கார்டு… பரபரக்கும் கோலிவுட்… அடுத்தது என்ன..?

சென்னை: 14 நடிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராக இருப்பதாக சொல்லப்படுகிறது. சிம்பு, விஷால், எஸ்ஜே சூர்யா, யோகி பாபு, அதர்வா ஆகியோர் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என சொல்லப்படுகிறது. தற்போது அவர்களுடன் தனுஷ், அமலா பால் உள்ளிட்ட மொத்தம் 14 நடிகர்கள் மீது புகார் எழுந்துள்ளதாம். இதுகுறித்து நடிகர் சங்கத்திடம் தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தனுஷ், அமலா பால் உட்பட 14 நடிகர்களுக்கு ரெட் கார்டு: கோடிகளில் … Read more

தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா..! பிரதமர் மோடி வாழ்த்து

புதுடெல்லி, இந்த சீசனுக்கான டைமண்ட் லீக் தடகள போட்டிகளில் ஒன்று சுவிட்சர்லாந்தின் லாசானே நகரில் நேற்று நடைபெற்றது. இதில் ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்று வரலாறு படைத்தவரான இந்திய வீரர் நீரஜ் சோப்ரா களம் கண்டார். காயத்தால் ஒரு மாதங்கள் ஓய்வில் இருந்த நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தாக்கத்தை ஏற்படுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் தொடரில், 2வது முறையாக தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா. 87.66 மீட்டர் … Read more

உலக கோப்பை மைதானங்களை ஆய்வு செய்ய பாகிஸ்தான் பாதுகாப்பு குழு இந்தியா வர உள்ளதாக தகவல்

லாகூர், அகமதாபாத், இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக் கோப்பை தொடரில் ஏற்கனவே எட்டு அணிகள் நேரடியாக தகுதி பெற்று விட்டன. அந்த எட்டு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகும். அந்த எட்டு அணிகளை தவிர்த்து எஞ்சிய இரு இடங்களுக்கான அணிகளை தேர்வு செய்வதற்காக தகுதிச்சுற்று போட்டிகள் … Read more

சந்தைக்குள் அதிவேகமாக புகுந்த லாரி – 51 பேர் பலி

நெய்ரொபி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கெய்னா. அந்நாட்டின் தலைநகர் நெய்ரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லண்டைனி மாகாணம் ரிப்ட் வெலி நகரில் நெடுஞ்சாலை அருகே சந்தை பகுதி உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி தீடிரென கட்டுப்பாட்டை இழந்து சந்தைகுள் புகுந்தது. சந்தைக்குள் இருந்த கடைகள் மீதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் லாரி வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் … Read more

TKM Sales Report June 2023 – 11 % வளர்ச்சி அடைந்த டொயோட்டா கார் விற்பனை நிலவரம்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனத்தின் ஜூன் மாதந்திர விற்பனை முடிவில் 11% அதிகரிப்புடன் 18,237 எண்ணிக்கையில் உள்நாட்டு சந்தை மொத்த விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த ஜூன் 2022-ல் 16,495 விற்பனை எண்ணிக்கை பதிவு செய்தது மே 2023-ல் 19,079 எண்ணிக்கை ஒப்பீடும் பொழுது விற்பனை 4.41% குறைந்துள்ளது. TKM Sales Report – June 2023 காலாண்டு விற்பனை நிலவரத்தை பொறுத்தவரை, Q2 CY2023 (ஏப்ரல்-ஜூன் 2023) 51,212 எண்ணிக்கை விற்பனை ஆண்டுக்கு 24% … Read more

ராசிபுரம்: கிணற்றில் தவறி விழுந்த 3 மாணவர்கள்; காப்பாற்ற குதித்த 3 பேர் உட்பட 4 பேர் பலியான சோகம்!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே இருக்கிறது கணவாய்பட்டி. இந்தப் பகுதியைச் சேர்ந்த அபினேஷ், பிலிப்பாகுட்டையைச் சேர்ந்த நித்திஷ்குமார், விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் நண்பர்கள். இந்த மூன்று பேரும் அருகிலுள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில், இன்று மதியம் இரண்டு மணியளவில் கணவாய்பட்டியிலிருந்து இருசக்கர வாகனத்தில் மூன்று பேரும் பிலிப்பாகுட்டையை நோக்கிச் சென்றிருக்கின்றனர். அப்போரு, கணவாய்பட்டி அருகேயுள்ள வளைவில் அவர்கள் சென்றபோது, திடீரென்று அவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தில் பிரேக் கட் … Read more

தி.மலையில் பவுர்ணமி தினங்களில் சிறப்புக் கட்டண தரிசனம் ரத்து: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் பவுர்ணமி தினங்களில் சுவாமி தரிசனம் செய்திட சிறப்பு தரிசனக் கட்டண முறையை முழுமையாக ரத்து செய்து, அனைத்து பக்தர்களும் பொது தரிசனத்தில் விரைவாக சுவாமி தரிசனம் செய்திட இந்த மாதம் முதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: பஞ்சபூத தலங்களில் ஒன்றாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் திகழ்கிறது. இங்கு … Read more

26 பேர் பலியான மகாராஷ்டிரா பேருந்து விபத்துக்கு டயர் வெடிப்பு காரணம் அல்ல: ஆர்டிஓ அறிக்கை சொல்வது என்ன?

அமராவதி: மகாராஷ்டிராவில் 26 உயிர்களைப் பறித்த பேருந்து விபத்துக்கு டயர் வெடிப்போ அல்லது அதிவேகமோ காரணமாக இருக்க முடியாது என்று அமராவதி வட்டார போக்குவரத்து அலுவலக (ஆர்டிஓ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் யவத்மாலில் இருந்து புனே நோக்கிச் சென்ற பேருந்து இன்று அதிகாலை 1.32 மணியளவில் விபத்துக்குள்ளானது. சம்ருத்தி மகாமார்க் விரைவுச் சாலையில் புல்தானாவில் அந்தப் பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி 26 பேர் உயிரிழந்தனர். காயங்களுடன் 7 பேர் உயிர் பிழைத்துள்ளனர். … Read more

தன்னை நயன்தாராவாக நினைத்துக் கொண்ட டிரைவர் ஷர்மிளா.. சவுக்கு சங்கர் அட்டாக்

சென்னை: கோவையில் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து, பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்ட ஷர்மிளாவை பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சரமாரியாக விமர்சித்துள்ளார். மேலும் அவருக்கு கார் பரிசளித்த கமல்ஹாசனையும் கடுமையாக தாக்கி பேசினார் சவுக்கு சங்கர். கோவையில் தனியார் பேருந்து நிறுவனத்தில் பெண் ஓட்டுநராக பணிபுரிந்தவர் ஷர்மிளா. மூன்று மாதங்களுக்கு முன்பு தான் அவர் இப்பணியில் சேர்ந்தார். ஆனால் அதற்குள்ளாக அவரை வீடியோ எடுத்தும், புகைப்படங்கள் எடுத்தும் சமூக வலைதளங்களில் மக்கள் பரப்பியதால் ஓவர் நைட்டில் ஒபாமா … Read more