ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்ட டிரைவர்; கொலையாளிகளை கடைக்குள் வைத்துப் பூட்டிய பொதுமக்கள்!
சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் தினேஷ் (26). ஆட்டோ டிரைவரான இவர், நேற்றிரவு கிண்டி வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது தினேஷை வழிமறித்த இரண்டு பேர், அவரை ஓட ஓட விரட்டி வெட்டினர். அவர்களிடமிருந்து தப்பிக்க தினேஷ், வண்டிக்காரன் தெருவுக்குள் ஓடினார். பின்னர் அந்த் தெருவுக்குள் உள்ள கடைக்குள் ஓடி தினேஷ் மறைந்து கொண்டார். ஆனாலும் அந்த இரண்டு பேர் கடைக்குள் நுழைந்தனர். கடையிலிருந்தவர்களை கத்திமுனையில் மிரட்டிய இருவரும், தினேஷை வெட்டிக் கொலைசெய்தனர். இந்தச் சமயத்தில் கடையிலிருந்தவர்கள் வெளியில் … Read more