UK Firm Plans 800-Acre Semiconductor Unit In Odisha Worth ₹ 2 Lakh Crore | ஒடிசாவில் 800 ஏக்கரில் அமைகிறது செமி கண்டக்டர் ஆலை
புவனேஸ்வர்: ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் 800 ஏக்கரில் மொத்தம் ரூ.2 லட்சம் கோடியில் செமி கண்டக்டர் ஆலையை பிரிட்டனை சேர்ந்த நிறுவனம் அமைக்க உள்ளது. பிரிட்டனை சேர்ந்த எஸ்ஆர்ஏஎம் & எம்ஆர்ஏஎம் நிறுவனம் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த ஆலை அமைப்பது தொடர்பாக ஒடிசா அரசுக்கும், இந்த நிறுவனம் மற்றும் அதன் இந்திய கிளை நிறுவனமான புராஜக்ட்ஸ் இந்தியா நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆலை அமையும் இடத்தை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். … Read more