RIP Humanity | பயணிகள் மீது தண்ணீர் ஊற்றிய காவலர்… வருத்தம் தெரிவித்த ரயில்வே அதிகாரி!
புனே: உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் மீது தண்ணிரை ஊற்றி எழுப்பிவிட்ட ரயில்வே காவலரின் செயலுக்கும் ரயில்வே துறைக்கும் கண்டனங்கள் குவிந்துவரும் நிலையில், புனே ரயில் நிலைய கோட்ட மேலாளர் வருத்தம் தெரிவித்துள்ளார். “RIP Humanity. Pune Railway Station” இந்தத் தலைப்புடன் இணையத்தில் ஒரு வீடியோ வைராலானது. அந்த வீடியோவில் ரயில்வே நடைமேடையில் உறங்கிக் கொண்டிருந்த பயணிகள் முகத்தின் மீது ஒரு வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை ஊற்றிய வண்ணம் செல்கிறார் ரயில்வே போலீஸ் ஒருவர். ஓர் … Read more