Maamannan: மாமன்னன் மூலம் வடிவேலுவுக்கு அடித்த ஜாக்பாட்..திட்டம் போட்டு காய் நகர்த்திய வைகைப்புயல்..!
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- மாமன்னன் படத்தின் மூலம் வடிவேலு தன் அடுத்த இன்னிங்க்ஸை துவங்கியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். ஒரு காலகட்டத்தில் வடிவேலு இல்லாத படங்களே இல்லை என சொல்லலாம். பல படங்கள் அவரின் நகைச்சுவைக்காகவே வெள்ளி விழா கண்டுள்ளன. ஆனால் இடையில் சில பல காரணங்களால் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். பின்பு ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடித்து ஹீரோவாக சில படங்களில் நடித்தார். அது அவருக்கு … Read more