Month: July 2023
தேவரா படத்தில் சாய்பல்லவி நடிப்பதாக தகவல் வெளியானது ஏன்?
ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அந்த படம் வெளியாகி ஒரு வருடம் கழிந்த நிலையில் தற்போது இயக்குனர் கொரட்டாலா சிவா டைரக்சனில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர். இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் தென்னிந்திய திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் போனி கபூர் – ஸ்ரீதேவி தம்பதியின் மகளான ஜான்வி கபூர். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீப காலமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சாய் பல்லவியும் நடிக்கிறார் என்கிற ஒரு … Read more
KH233: தொடர்ந்து தள்ளிப்போகும் கமல்-ஹெச் வினோத் ப்ராஜெக்ட்.. காரணம் இதோ!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் நிறைவடையவுள்ளது. அடுத்ததாக ஹெச் வினோத் மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் படங்களில் கமல் நடிக்கவுள்ளார். இதனிடையே பிரபாஸ் நடித்துவரும் பான் இந்தியா படமான பிராஜெக்ட் கே படத்தில் நடிக்க தற்போது கமல் கமிட்டாகியுள்ளார். தொடர்ந்து தள்ளிப்போகும் கமல் -ஹெச் வினோத் படம்: நடிகர் கமல்ஹாசன் உலகநாயகனாக கொண்டாடப்படுபவர். நடிப்பில் மட்டுமில்லாமல் … Read more
Upcoming Cars July 2023 – ஜூலை மாதம் வரவிருக்கும் கார் மற்றும் எஸ்யூவி பட்டியல்
நடப்பு ஜூலை 2023-ல் இந்திய சந்தையில் விற்பனைக்கு வவிருக்கும் கார்கள் மற்றும் எஸ்யூவி மாடல்களை பற்றி ஒரு தொகுப்பை அறிந்து கொள்ளலாம். மாருதி இன்விக்டோ, செல்டோஸ், எக்ஸ்டர், பென்ஸ் GLC என பல்வேறு மாடல்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. Table of Contents Maruti Invicto 2023 Kia Seltos Facelift Hyundai Exter Maruti Invicto மாருதி சுசூகி நிறுவனம், டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட காரை இன்விக்டோ என்ற பெயரில் ஒற்றை … Read more
பற்றி எரியும் பிரான்ஸ்! எமர்ஜென்சிக்கு காரணம் என்ன? ஆணவக் கொலைகளும் வன்முறைகளும்
Paris Traffic Police Atrocity: நாட்டில் அவசர நிலை, 800க்கும் மேற்பட்டோர் கைது, 200 போலீசார் காயம், இந்த ஐரோப்பா நாடு ஏன் எரிகிறது? கடமை தவறினால் என்ன நடக்கும்?
ஆன்மிகக் கேள்விகள் – அர்த்தமுள்ள பதில்கள்: பிரச்னைகள் தீர்க்கும் பிரதோஷ பூஜையின் மகத்துவங்கள்!
இன்று சனிப்பிரதோஷம்… பிரதோஷங்களில் இதை மகாபிரதோஷம் என்கிறோம். ஒரு சனிப்பிரதோஷத்தில் சிவ வழிபாடு செய்தால் ஆண்டின் அனைத்துப் பிரதோஷங்களிலும் வழிபாடு செய்த பலன் கிடைக்கும் அப்படிப்பட்ட நம் தோஷங்களை எல்லாம் போக்கக்கூடிய அற்புதமான நாள் இன்று. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடு, மேற்கொள்ளும் விரதங்கள் ஆகியன பல மடங்கு பலன் தரும். இந்த வேளையில் பிரதோஷ வழிபாடு குறித்த பல கேள்விகளுக்கு விடையளிக்கிறார் காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக சிவாசார்யர். காளிகாம்பாள் கோயில் சிவஶ்ரீ சண்முக … Read more
உறுதியான மனதுடன் இருந்தால் களத்தில் நிலைத்து நிற்கலாம் – போலீஸாருக்கு சைலேந்திரபாபு அறிவுரை
சென்னை: தைரியம்தான் காவல் துறையின் அடித்தளம். கடினமான சூழ்நிலைகளில் உறுதியான மன நிலையில் இருந்தால் களத்தில் நிற்க முடியும் என போலீஸாருக்கு பணி ஓய்வுபெற்ற டிஜிபி சைலேந்திரபாபு அறிவுரை வழங்கினார். பணி ஓய்வு பெற்ற டிஜிபி சைலேந்திரபாவுக்கு பிரிவு உபசாரவிழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இதில், டிஜிபி சங்கர் ஜிவால், சைலேந்திரபாபுவுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். பின்னர், போலீஸார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மத்தியில் சைலேந்திரபாபு ஏற்புரை நிகழ்த்தியதாவது: … Read more
மக்கள் தொகை பெருக்கம் இந்தியாவின் வளர்ச்சியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
இதுவரையில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகித்துவந்தது. தற்போது, இந்தியா முதலிடத்துக்கு நகர்ந்துள்ளது. ‘வேர்ல்டு பாப்புலேஷன் ரிவியூ’ (World Population Review) அமைப்பின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.78 கோடியாகவும். சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகவும் உள்ளது. முன்பு, மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக பார்க்கப்பட்டது. இந்தப் பார்வையின் நீட்சியாகத்தான் 1970-களில் – இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா பொருளாதார ரீதியாக … Read more
குழந்தை பெற்றுக் கொண்டால் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை: சீன டிரிப் டாட் காம் நிறுவனம் அறிவிப்பு
பெய்ஜிங்: சீனாவில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ‘ஒரு குடும்பம், 3 குழந்தைகள்’ திட்டத்தை சீன அரசு அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் சீனாவில் குழந்தை பிறப்பை அதிகரிக்க அரசும், மாகாண அரசுகளும் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றன. சீன அரசின் அறிவுறுத்தலின்படி தனியார் நிறுவனங்களும் சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்நிலையில், சீனாவின் ஷாங்காய் நகரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் டிரிப் டாட் காம் குரூப் லிமிடெட் நிறுவனத்தின் செயல் தலைவர் ஜேம்ஸ் லியாங் கூறியதாவது: எங்கள் நிறுவன … Read more