ஹரியாணாவில் மத ஊர்வலத்தில் கல்வீச்சு, கலவரம்: கோயிலில் தஞ்சமடைந்த 2500 பேர்
மேவாட்: ஹரியாணாவில் மத ஊர்வலத்தில் திடீரென ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்த நிலையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 2500 பேர் கோயில் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளனர். ஹரியாணா மாநிலம் குருகிராமை ஒட்டியுள்ளது நூ. இந்தப் பகுதியில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக் யாத்ரா நடைபெற்றது. இந்த யாத்திரை குருகிராம் – ஆல்வார் இடையே வந்தபோது இளைஞர்கள் குழு ஒன்று தடுத்து நிறுத்தியது. தேசிய நெடுஞ்சாலைப் பகுதியான அந்தப் பகுதியில் இளைஞர்கள் ஊர்வலத்தின் மீது … Read more