கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கும்பகோணத்தில் 174, சேலம் 254, கோயம்புத்தூர் 60, மதுரை 136, திருநெல்வேலி 186 என மொத்தம் 812 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அரசுப் பேருந்து ஓட்டுநர், டிசிசி (Drivers Cum Conductors – DCC) பணியாளர்களுக்கான தேர்வு நடை முறை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/transport-corporation.png)