குருகிராம் அரியானா மாநில,ம் குருகிராமில் மீண்டும் வன்முறை வெடித்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று அரியானா மாநில விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் ஒன்று நடந்தது. இந்த ஊர்வலக் குருகிராம் மாவட்டத்தில் தொடங்கிப் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நூ மாவட்டத்திலும் தொடர்ந்தது. ஊர்வலம் இந்த மாவட்டத்தின் கேட்லா மோட் பகுதியில் ஊர்வலம் சென்றபோது மற்றொரு பிரிவைச் சேர்ந்த சில இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் ஊர்வலம் சென்றவர்கள் மீது கல்வீசி தாக்கியதாக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/08/haryana-e1690893978961.jpg)