தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் நெடுஞ்சாலை பணிகளின் போது ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்தோரில் இருவர் தமிழர்கள் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் தானே அடுத்துள்ள ஷாஹாபூரில் உள்ள நெடுஞ்சாலை பணிகள் நடந்து வந்தது. இதற்கான பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று மேற்கொண்டு வந்தது. இன்று அதிகாலை ஷாபூரின் சர்லம்பே என்ற கிராமத்திற்கு அருகில்
Source Link