தைவானைச் சேர்ந்த ஹோன் ஹாய் டெக்னாலஜி குரூப் (ஃபாக்ஸ்கான்) நிறுவனம் தமிழகத்தில் புதிதாக 1600 கோடி ரூபாய் முதலீட்டில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஃபாக்ஸ்கான் க்ரூப்பின் தலைவர் யங் லியுவையும் அவரது அணியினரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. தமிழ்நாட்டிற்கான பல்வேறு முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டன. 6,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 1,600 […]