சென்னை: சுதந்திரமான இசைக்கலைஞரும் ஒலி வடிவமைப்பாளரான பத்ரி நாராயணனின் எண்ணத்தில் உதித்த புதுமையான இசை முயற்சிதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி. மொட்டை மாடியில் சுமார் இருபது முப்பது இசைக் கலைஞர்களும் பாடகர்களும் ஒன்றிணைந்து பாடுவதுதான் மொட்டை மாடி இசைக் கச்சேரி ஆகும். விளையாட்டுத்தனமாக தொடங்கிய இந்த இசை நிகழ்ச்சி, இசை பிரியர்களின் ஆர்வத்தால் இன்று விஸ்வரூபமெடுத்து