சண்டிகர்: ஹரியானாவில் ஏற்பட்ட வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், அங்கே பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் இப்போது வெளியாகியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே இனக்கலவரத்தால் மாநிலமே பற்றி எரிவது அனைவருக்கும் தெரியும். இந்த இனக் கலவரத்தால் அங்கே ஒட்டுமொத்த மாநிலமும் முடங்கியுள்ளது. மிக
Source Link