மணிப்பூரை தொடர்ந்து ஹரியானா… மத வன்முறையால் கலவர பூமியானது – என்ன தான் நடக்கிறது?

Haryana Nuh Violence: ஹரியானாவில் திடீரென வெடித்த மதக்கலவரத்தில் இதுவரை 3 பேர் கொல்லப்பட்ட நிலையில், இணைய முடக்கம், ஊரடங்கு உத்தரவு என பல பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த வன்முறை சம்பவங்கள் குறித்த முழு தகவல்களையும் இதில் காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.