சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவினுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்த கவின் டீன் ஏஜ் பெண்களை கவர்ந்த நடிகராக இருந்தார். கவினின் க்யூடான நடிப்பை பார்த்து கிறங்கிப்போன இளசுகள் பலர் இவருக்காகவே