சென்னை: 26 வாரத்தில் பிறந்த இரட்டை குழந்தைகள் தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடைய சிகிச்சைக்காக நன்கொடையாளர்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அக்குழந்தை உயிர் பிழைத்து இருக்க நீங்களும் உதவலாம். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் குமாரி, சதீஷ் தம்பதியினர். எல்லோரையும் போலவே இவர்களும் புதிய உற்சாகத்துடன் திருமண வாழ்க்கையை தொடங்கினர். எல்லாம் நல்லபடியாகதான் போய்க்கொண்டிருந்தது.
Source Link