நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்துவரும் படம் ‘ஹரா’. ‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இந்தப் படத்தை இயக்குகிறார். குஷ்பு, யோகி பாபு, வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்தப் படத்தை கோயம்புத்தூர் எஸ்.பி.மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர். ‘ஹரா’ படத்தில் […]