வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த பிரபல வெப் சீரிஸ் நடிகர் ஏங்கஸ் கிளவுட் (25) காலமானார். அவரது இறப்பிற்கு காரணம் எது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
சமீபத்தில் அவரது தந்தை இறந்ததால், மிகவும் வருத்தத்தில் இருந்தாக கூறப்படுகிறது. படங்களின் நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதால், திரை உலகத்தில் மிகுந்த வரவேற்பு கொண்டவர் ஏங்கஸ் கிளவுட்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement