சென்னை: சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய யூடியூப் சேனல் மூலம் புதிதாக ரிலீசாகும் அனைத்து படங்களையும் விமர்சித்து வருகிறார். சினிமா விமர்சனங்கள் மட்டுமில்லாமல், சினிமா சார்ந்த பல விஷயங்களையும் இவர் விமர்சித்து வருகிறார். இதன்மூலம் பலரது கண்டனங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார். இந்நிலையில் இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்கள் குறித்த தன்னுடைய விமர்சனத்தை