CBSE 12ம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு முடிவுகள் வெளியானது! எப்படி தெரிந்துக்கொள்வது?

Class 12th Supplementary Result Out: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இன்று தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 12 ஆம் வகுப்பு 2023 ஆம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு முடிவுகளை அறிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.