மும்பை: Dhanush (தனுஷ்) தனுஷை வைத்து இளையராஜா பயோபிக்கை எடுக்க ஆசையிருப்பதாக பாலிவுட் இயக்குநர் பால்கி தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். கடந்த சில வருடங்களாகவே தோல்வி படங்களை கொடுத்து வந்த அவர் திருச்சிற்றம்பலம் படத்தின் மூலமாக வெற்றி பாதைக்கு திரும்பினார். இதனால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்தனர். ஆனால் அந்தப் படத்துக்கு