சென்னை: this week theatre release (இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படம்) கடந்த வாரம் தியேட்டரில் சந்தானம் நடித்த டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படமும், ஹரீஸ் கல்யாண் நடித்த எல்ஜிஎம் திரைப்படங்கள் வெளியானது. இதில் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் சந்தானத்திற்கு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்துள்ளதால், இப்படம் வசூலை அள்ளி வருகிறது.